என்னவள்
செவ்வாய், 28 பிப்ரவரி, 2012
காதலர் தினம்
கண்களால் பேசி
கனவுகளை சுமந்து
காற்றலையில் உரையாடி
கைகளை கோர்த்து
கவிதைகளைக் கடந்து
கற்பனைகளை வைத்து
காலம் உள்ளவரை காதலுடனும்
கடைசிவரை கல்லறை வரையும்
என்று உண்மையாக உரைத்துக்கொண்டிருக்கும்
உயிருள்ள ஜீவன்களுக்கு
இனிய காதலர் தின வாழ்த்துகள்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக